system software packages

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்[தொகு]

  1. அமைப்பு மென்பொருள் தொகுப்பு

விளக்கம்[தொகு]

  1. கணினியை இயக்கி, கட்டுப்படுத்தி அதன் செயலாக்கத் திறன்களை அதிகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சிக்கலான நிரல் தொடர்களின் தொகுதி.
"https://ta.wiktionary.org/w/index.php?title=system_software_packages&oldid=1907108" இலிருந்து மீள்விக்கப்பட்டது