system support programms

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  1. அமைப்பு உதவி நிரல் தொடர்கள்

விளக்கம்[தொகு]

  1. ஒரு கணினி அமைப்புக்கு பலதரப்பட்ட உதவி சேவைகளை அளித்து அதன் இயக்கம், மேலாண்மை மற்றும் பயனாளர்களுக்கு உதவிடும் நிரல்தொடர்கள். அமைப்புப் பயன்பாடுகள் மற்றும் செயல்பாடு, காட்சித்திரைகள் இதற்குச் சான்றுகள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=system_support_programms&oldid=1907101" இலிருந்து மீள்விக்கப்பட்டது