கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
system utility programs
- அமைப்பு பயன்பாட்டு நிரல் தொடர்கள்
விளக்கம்[தொகு]
- சிக்கல்களுக்குத் தீர்வு காணும்போதோ அல்லது இயக்கத்தின் ஒட்டுமொத்த, திறனை மேம்படுத்தவோ அமைப்பு நிரல் தொடராளருக்கு உதவும் நிரல் தொடர்களின் தொகுதி.
உசாத்துணை[தொகு]
- தமிழ் விக்கிமூலம்