tahr, nilgiri
Appearance
பொருள்
tahr, nilgiri
- நீலகிரி வரையாடு; nilgiri tahr; வருடை[1]
- விலங். நீல்கிரித்ரகாசு கைலோகிரிசசு Nilgiritragus hylocrius
விளக்கம்
தமிழ்நாட்டின் மாநில விலங்கு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பி. எல். சாமி (1925). சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம் [பக். 51]. தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.