உள்ளடக்கத்துக்குச் செல்

take-off

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
take-off:
take-off:
"நாளை, வானிலைத் தெளிவாக இருக்கும்",1913
take-off:
நீரில் குதித்தற்குரிய இடம்

பொருள்

[தொகு]
  • take-off, பெயர்ச்சொல்.
  1. கேலிப்படம்
  2. நையாண்டிப்படம்
  3. நின்று குதிப்பதற்குரிய மேடு
  4. நின்று நீரில் குதித்தற்குரிய இடம்
  5. விமானம் ஓடி எழுவதற்குரிய இடம்
  6. விமானம் நிலத்திலிருந்து உயர்தல்
  7. பின்வாங்குதல்
  8. பின்னிடைவு
  9. பந்தாட்டத்தில் பிற பந்துகளை இயக்காது, முட்டிமேற்செல்லும் பந்தடி


( மொழிகள் )

சான்றுகோள் ---take-off--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=take-off&oldid=1983861" இலிருந்து மீள்விக்கப்பட்டது