talk. newsgroups
Appearance
talk. newsgroups
பொருள்
[தொகு]- டாக். நியூஸ் குரூப்ஸ்
விளக்கம்
[தொகு]- டாக் படிநிலையிலுள்ள யூஸ்நெட் செய்திக்குழுக்கள். talk. என்னும் முன்னொட்டினைக் கொண்டிருக் கும். விவாதத்துக்கிடமான தலைப்புகளில் வாதங்கள், கலந்துரையாடல்கள் நடைபெறும். ஏழு யூஸ்நெட் செய்திக்குழு படிநிலைகளுள் ஒன்று. பிற ஆறு : comp., misc., news., rec., Sci., SOC