tally-ho
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- tally-ho, பெயர்ச்சொல்.
- வேட்டைநாய்
- ஊக்கொலி நரியைக் கண்டதும் வேட்டையர், வேட்டைநாய்களை நோக்கி எழுப்பும் ஒலி
- tally-ho, வினைச்சொல்.
- நரிவேட்டையில் நாய் ஊக்கொலி செய்
- நரிவேட்டையில் ஊக்கொலிகளால் வேட்ட நாய்களை ஏவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---tally-ho--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி