உள்ளடக்கத்துக்குச் செல்

Tamileelam

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(tamileelam இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Tamileelam
Tamileelam

ஆங்கிலம்

[தொகு]
ஒலிப்பு
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • Tamileelam, பெயர்ச்சொல்.
 இந்தியாவின் தென்கோடி முனைக்குக் கீழே உள்ள இலங்கைத்தீவில் தமிழர்கள் தனிநாடாக கோரிய பகுதியின் பெயர்.
(அரபி): تاميل إيلام

விளக்கம்

[தொகு]
  • ஈழத்தில் வாழ்ந்த தமிழர்கள் தங்களின் தாயகப் பகுதிகளாக கோரிய இடங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழீழம் என்று அழைக்கப்படுகிறது. இதன் தலைநகர் திருகோணமலையாகும்

பயன்பாடு

[தொகு]
  • தமிழீழம் ஈழத் தமிழரின் தாய் நாடாகும்.

மொழி பெயர்ப்பு

[தொகு]
( மொழிகள் )

சான்றுகோள் ---Tamileelam--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Tamileelam&oldid=1913608" இலிருந்து மீள்விக்கப்பட்டது