தமிழீழம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழீழம் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  இந்தியாவின் தென்கோடி முனைக்குக் கீழே உள்ள இலங்கைத்தீவில் தமிழர்கள் தனிநாடாக கோரிய பகுதியின் பெயர்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • தமிழீழம் (Tamil Eelam) எனப்படுவது இலங்கைத் தமிழர்கள் தமது தாயக பிரதேசமாக கருதும் இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களையும் புத்தள மாவட்டத்தையும் இணைத்த நிலப்பகுதியைக் குறிக்கும் நாட்டுப் பெயராகும். இதன் தலைநகர் திருகோணமலையாகும்.
  • இந்நாடானாது இன்று வரை உலக நாடுகளால் உறுப்பாகக்கபடாத நாடாகும். 2000 ஆம் ஆண்டில் இருந்து இது ஒரு நிழலரசாக (de-facto state) உலக நாடுகளால் உறுப்பாக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் தவிபு தோற்கடிக்கப்பட்ட போது இதுவும் பூதியல் அடிப்படையில் இழக்கப்பட்டது. ஆனால் இன்று வரை ஈழத் தமிழர்கள் இதில் பெருநாட்டம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


பயன்பாடு


ஆதாரங்கள் ---தமிழீழம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=தமிழீழம்&oldid=1903065" இருந்து மீள்விக்கப்பட்டது