tantalum
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
tantalum
- வேதியியல். டாண்ட்டலம்; தாந்தலம்
விளக்கம்[தொகு]
- மாறுநிலைத் தனிமம். எளிதில் வேலை செய்வதற்கேற்றது. அரிமானத்தைத் தடுப்பது நீராழித்தகடுகளிலும் அறுவையிலும் பல் மருத்துவத்திலும் பயன்படுவது
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tantalum