tantivy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • tantivy, பெயர்ச்சொல்.
  1. கூவிளி
  2. வேட்டைக் கூக்குரல்
  3. விரைவியக்கம் நாலுகாற் பாய்ச்சல்
  4. வேகப்பாய்வு
  5. தாவு குதி
  • tantivy, உரிச்சொல்.
  1. விரைவான
  2. வேகமான
  • tantivy, வினைச்சொல்.
  1. பாய்ந்து செல்
  2. பரபரப்புக்கொன்று அவசரங்காட்டு
  3. விரைவாக
  4. வேகமாக


( மொழிகள் )

சான்றுகோள் ---tantivy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=tantivy&oldid=1618881" இலிருந்து மீள்விக்கப்பட்டது