tape librarian

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

tape librarian

பொருள்[தொகு]

  1. நாடா நூலகர்

விளக்கம்[தொகு]

  1. கணினியில் அனைத்துக் கோப்பு களையும் பாதுகாப்பாக வைப்பதற்குப் பொறுப்பேற்றவர். காந்த நாடா வட்டுப் பெட்டிகளில் உள்ள நிரல் தொடர்கள் மற்றும் தரவுக் கோப்புகள், நுண்திரைப்பட மற்றும் துளையிட்ட அட்டைகள் ஆகியவற்றை இவர் பாதுகாப்பார்.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. கோப்பு நூலகர், தரவு நூலகர் அல்லது பாதுகாவலர் என்றும் அழைக்கப்படுபவர்.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமுலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=tape_librarian&oldid=1909646" இலிருந்து மீள்விக்கப்பட்டது