உள்ளடக்கத்துக்குச் செல்

task management

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

task management

பொருள்

[தொகு]
  1. பணி மேலாண்மை

விளக்கம்

[தொகு]
  1. ஒரே நேரத்தில் கணினிக்குள் ஒன்று அல்லது மேற்பட்ட நிரல்தொடர்களை (பணிகளை) ஓட்டுவதைக் கட்டுப்படுத்துகின்ற இயக்க அமைப்பின் பகுதி.

உசாத்துணை

[தொகு]
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=task_management&oldid=1908978" இலிருந்து மீள்விக்கப்பட்டது