tax return
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- tax return, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): வரியறிக்கை
விளக்கம்
[தொகு]தனது வருமானம், செலவுகள், கழிவுகள், விலக்குகள், செலுத்தப்பட வேண்டிய வரி போன்ற விவரங்களைக் கொண்டு, வருமான வரித் துறையினரிடம் ஒருவர் தாக்கல் செய்யும் அறிக்கை.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---tax return--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்