tear-off

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

tear-off

பொருள்[தொகு]

  1. பிய்த்தெடு;கிழித்தெடு

விளக்கம்[தொகு]

  1. வரைகலைப் பயனாளர் இடை முகத்தில் (GUI), திரையில் தோன்றும் ஒர் உருப்படியை இழுத்துச் சென்று பயனாளர் விரும்பும் இடத்தில் வைத்துக் கொள்ளும் வசதி உண்டு.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. வரைகலைப் பயன்பாடுகள் பலவற்றிலும் பட்டிகள், கருவிப் பெட்டிகள் போன்றவற்றை இழுத்துச்சென்று வேறிடத்தில் வைத்துக் கொள்ளும் வசதி உள்ளது.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமுலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=tear-off&oldid=1909712" இலிருந்து மீள்விக்கப்பட்டது