கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
telecommunications control programme
- தொலைத் தகவல் தொடர்பு கட்டுப்பாடு நிரல்தொடர்
- தொலைத் தகவல் தொடர்புக் கட்டமைப்பில் கணினிகளுக்கும் முனையங்களுக்கும் இடையில் கட்டுப்பாட்டினைக் கவனித்துக்கொள்ளும் கணினி நிரல் தொடர்.
- தமிழ் விக்கிமூலம்