telecommunications processors
Appearance
telecommunications processors
பொருள்
[தொகு]- தொலைத் தகவல் தொடர்பு செயலகங்கள்
விளக்கம்
[தொகு]- பல முனையங்களிடமிருந்து ஒரே நேரத்தில் தகவல்களை தகவல் தொடர்பு வழித்தடங்களுக்குக் கொண்டு செல்ல அனுமதிக்கும் பன்மையாக்கி கள், ஒருமுகப்படுத்திகள் மற்றும் தகவல் தொடர்புக் கட்டுப்படுத்திகள், கொத்துக் கட்டுப்படுத்திகள், பிழை கண்காணித்தல், சிக்கலறிதல், திருத்தல், குறிப்பேற்றம், குறிப்பேற்ற மின்மை, தகவல் சுருக்குதல், விவரக் குறியிடல், செய்திகளை மறு குறியீடு அமைத்தல், துறை பூசல் (port contention (36-A) ) இடைத்தடுப்பு (buffer storage) சேமிப்பகம் ஆகியவைகளுடன் செயற்கைக்கோள் மற்றும் பிற தகவல் தொடர்பு கட்டமைப்புகளுக்கு இடைமுகமாக இருத்தல் ஆகியவற்றையும் இவை செய்யும்.