teleprinter
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
teleprinter
- தொலை அச்சு; தொலைத் தட்டச்சு; தொலை தட்டச்சுப் பொறி
- தொலையச்சடிகருவி
- தொலை அச்சடித்தல்
- தொலைப்பதிவி
விளக்கம்
[தொகு]செய்திகளைத் தானே அச்சு இயற்றுங் கருவி. செய்திகள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குத் தொலை வரைவி மூலம் இதற்கு அனுப்பப்படுகின்றன. இரண்டு இடங்களிலும் தட்டச்சுபயன் படுத்தப்படுகிறது. இது ஒரு தொலைத் தொடர்பு முறை.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் teleprinter