கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
tempering
- கட்டுமானவியல். தோய்ச்சல்; பதனிடல்
- பொறியியல். தன்மையாக்கல்; பதப்படுத்தல்; விறைப்பூட்டுதல்
- வேதியியல். செம்பதமாக்கல்; துவைத்தல்; பதனிடல்
- வேளாண்மை. பதப்படுத்துதல்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tempering