tenancy by the entirety
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- tenancy by the entirety, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): முழுமையான இணைச் சொத்துரிமை
விளக்கம்
[தொகு]ஒரு சொத்தின் மீது கணவனும், மணைவியும் கூட்டாக உரிமைக் கொண்டிருப்பது. இருவரும் சொத்தின் மீது முழு உரிமையுள்ளவர்களாக இருப்பர். ஒருவர் இறக்கும் தருணத்தில், சொத்து மற்றவருக்கு முழுமையாக உரிமையாகும்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---tenancy by the entirety--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்