கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
tense
- இறுக்கமான; முறைப்பான; விறைப்பான
- உளவியல். விறைப்பான
- கட்டுமானவியல். வலி விகாரம்
- மருத்துவம். இறுக்கமாக; உணர்ச்சி மேலிட்ட
- மொழியியல். காலம்
- விலங்கியல். உணர்ச்சி
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tense