terinal

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • terinal, பெயர்ச்சொல்.
  1. கடைமுடிவு
  2. கடைக்கோடி பாதை
  3. முனைக்கோடி ஊர்தி
  4. எல்லைக்கோடி இருப்பு ப்பாதை சென்று முடியுமிடம்
  5. வானொலி எல்லை
  6. முனை திறந்த மின்தொடரின் வரை கோடி
  • terinal, உரிச்சொல்.
  1. இறுதியான
  2. எல்லைக்கோடியான
  3. முடிவிடத்துக்குரிய
  4. எல்லை முடிவுசெய்கிற
  5. கல்லுரி-பள்ளி-பல்கலைக்கழகங்களுக்குரிய ஆண்டுப்பருவஞ் சார்ந்த
  6. ஆண்டுப்பருவந்தோறும் நடைபெறுகிற முறை
  7. மன்ற நீடிருக்கைக் காலத்துக்குரிய
  8. தண்டின் கிளையற்ற
  9. நுனிமுகட்டுக்குரிய
  10. கிளையின் நேர்முகட்டுக்குரிய
  11. கணுக்கள் வகையில் கடைக்கூற்றுக்கு முற்பட்ட
  12. கடைக்கூற்றுடன் முடிகிற


( மொழிகள் )

சான்றுகோள் ---terinal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=terinal&oldid=1235496" இலிருந்து மீள்விக்கப்பட்டது