the
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்கள்
[தொகு]உரிச்சொல்
[தொகு]the
பொருள்
[தொகு]- அந்த – ( எடுத்துக்காட்டு ) அந்த புத்தகம் கணக்கு புத்தகமல்ல(புத்தகம் + அல்ல).
- குறிப்பிட்ட - ( எ.கா ) இரண்டில், அந்தத் துணியை நன்றாக உள்ளது.
- ஒன்று என்ற பொருளில் இயற்கையிலுள்ள பொருட்களுக்கு முன்னால் - ( எ.கா ) அந்த நிலவு
- அதே அளவு - உனக்கு தந்த அதே அளவு, எனக்கும் வேண்டும்.