the feathers fly

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| ம.தொ.| id.

  • காரசாரமாய் விவாதித்தல்; சண்டை வலித்தல்; an argument or fight is instigated

பயன்பாடு[தொகு]

  • When the feathers fly, I'm making myself scarce—there's no way I'm getting roped into a fight between those two [1]. = விவாதம் எல்லையை மீறுகின்றது; அவர்கள் சண்டையில் என்னை இழுப்பதற்குள் அங்கிருந்து போய்விட வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஃபிரீ டிக்சனரி [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=the_feathers_fly&oldid=1992916" இலிருந்து மீள்விக்கப்பட்டது