therapy
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
therapy
- நோய்த்தீர் மருத்துவம்; பணி நீக்கல் சார்ந்த; மருத்துவச் சிகிச்சை,
- இயற்பியல். சிகிச்சை
- கால்நடையியல். மருத்துவம்
- மருத்துவம். சிகிச்சை; மருத்து மருத்துவம்; மருந்து சிகிச்சை, அதகம்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் therapy
- அதகம் என்றால் உயிர்காக்கும்மருந்து என்று பொருள். உயிர்காக்க முனைவதால், தெரபி அதகம் எனப்படும்