கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
threaded newsreader
- கோத்த செய்தி படிப்பி
- செய்திக் குழுக்களின் செய்திகள்/அஞ்சல்கள்/பதில்களை ஒன்றன்கீழ் ஒன்றாய் ஒரே செய்திபோலக் காட்டும் செய்திப்படிப்பு நிரல். பதில்கள் தனித்தனியே அகர வரிசை/கால வரிசைப்படி தொகுக்கப்பட்டிருக்காது.
- தமிழ் விக்கிமூலம்