கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
threading
- பொறியியல். மரை போடுதல்; மரையிடுதல்
- "கணினி, நிரலாக்கம்" இழையாக்கல்; ஒரு செயல் (process) பல உட்செயல்களாக பிரிக்கப்பட்டு மத்திய செயலகத்தால் (CPU) செய்யப்படுதல்.
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் threading