உள்ளடக்கத்துக்குச் செல்

tice

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • tice, பெயர்ச்சொல்.
  1. கிரிக்கெட் விளையாட்டில் மட்டையாளர் நிற்கும் வரைகோட்டிற்கருகே வீசப்படும் யார்க்கர் பந்து.
  • tice, வினைச்சொல்.
  1. ஈர்த்திழு, கவர்ந்திழு

விளக்கம்

[தொகு]
  1. entice என்பதன் வழக்கொழிந்தச் சொல்.

ஒத்தச்சொல்

[தொகு]
  1. yorker
  2. sandshoe crusher


( மொழிகள் )

சான்றுகோள் ---tice--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=tice&oldid=1621034" இலிருந்து மீள்விக்கப்பட்டது