timer
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
timer
- காலங்குறிப்பவர் / குறிப்பது
- பொறியியல். காலக்கணிப்பி; நேரங்குறிகருவி
- மருத்துவம். குறித்த கால இயக்கி; குறித்த காலமுடுக்கி
விளக்கம்
[தொகு]- கூடைப் பந்தாட்டத்தில் ஆட்டத்திற்கென்று அங்கீகரிக்கப்பட்டுள்ள கடிகாரத்தை வைத்துக் கொண்டு நேரத்தைக் கணக்கிட்டு. நடுவர்களுக்கு ஆட்டத்தை நடத்திட உதவி செய்பவர் நேரக் காப்பாளர் ஆவார்.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் timer