உள்ளடக்கத்துக்குச் செல்

titian

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • titian, பெயர்ச்சொல்.
  1. டிஷன் என்ற வெனிஸ் நகரத்திற்குரிய 16ம் நுற்றாண்டுப் பெரும்புகழ் ஓவியக் கலைஞர் தீட்டிய கலை ஓவியம்
  2. ஒண் பசும் பொன்னிறம்
  3. மயிரின் செம்பொன் நிறம்
  • titian, உரிச்சொல்.
  1. மயிர்வகையில் ஒண்பசும் பொன்னிறமான
  2. செம்பொன் நிறமான
  3. செம்பழுப்பு நிறமான


( மொழிகள் )

சான்றுகோள் ---titian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=titian&oldid=1621369" இலிருந்து மீள்விக்கப்பட்டது