to death
Appearance
பொருள்
to death (உரிச்சொல்)
- மிக அதிகமான, உச்ச வரம்பு வரை
விளக்கம்
- எவ்வளவு முடியுமோ அவ்வளவு.
பயன்பாடு
- The dictator taxed his citizens to death
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---to death--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #