to give

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

to give

  1. போக்கு
  2. ஈ, விடுதல்
  3. உதவு
  4. எதிர், சாய்
  5. பாணித்தல், விடு
  6. பகு
  7. பாலி
  8. தா
  9. புரி
  10. அளி
  11. பெய், கைவழங்கு, இடு: மொய்
  12. ஆற்றுதல், கொடு
  13. பாத்தல், விய
  14. பாணி; நீட்டு, இகுத்தல்
  15. உமையாள்
  16. பகர், வழங்கு, இடல்: மாறு
  17. ஒய், இகு


சொற்குவை அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=to_give&oldid=1983345" இலிருந்து மீள்விக்கப்பட்டது