tongue-tied

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • tongue-tied, உரிச்சொல்.
  1. பேச நா எழாத நிலை
  2. பேச சொற்கள் கிடைக்காத நிலை
  3. நாக்கு மடிப்பு நோயினால், அல்லது பேச்சுக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட
  • எ.கா. If you are not prepared well, you will have tongue-tied moments in the interview.

தொடர்புடையச்சொற்கள்[தொகு]

  1. fit to be tied
  2. tied up
  3. ankyloglossia


( மொழிகள் )

சான்றுகோள் ---tongue-tied--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=tongue-tied&oldid=1621586" இலிருந்து மீள்விக்கப்பட்டது