கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
tonometer
- இயற்பியல். சுர அளவி; தொனிமானி
- கால்நடையியல். கண் அழுத்தமானி
- பொறியியல். கண்விழி அழுத்தமானி
- மருத்துவம். அழுத்தமானி; விழி அழுத்த அளவி; விழி அழுத்தமானி
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tonometer