total absorption costing

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • total absorption costing, பெயர்ச்சொல்.
  1. மொத்த உட்படுசெலவு

விளக்கம்[தொகு]

  1. பொருள்களின் உற்பத்திச் செலவைக் கணக்கிடும் முறை. இதில் கணக்கில் கொள்ளப்படுவன: உழைப்பு, கச்சாப் பொருள்கள், பொது மேற்செலவுகள், தலைமையகச் செலவுகள்


( மொழிகள் )

சான்றுகோள் ---total absorption costing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=total_absorption_costing&oldid=1985205" இலிருந்து மீள்விக்கப்பட்டது