கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
வினைச்சொல்[தொகு]
touch
- தொடு, தீண்டு
பெயர்ச்சொல்[தொகு]
touch
- தொடல்
- ஸ்பரிசம்
- தொடுகை
சொற்றொடர் பயன்பாடு[தொகு]
- குழந்தையின் மென்மையான ஸ்பரிசம் (The soft touch of the baby)