trait
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
trait
- தனித்திறக் கூறு; தனிப்பண்புத் திறம்; தாற்றக்கூறு; போக்கு குறிப்பிடத்தக்கப் பண்பு
- விசேஷ குணம், சிறப்பான தன்மை
- இயல்பு; பண்புக் கூறு
- குணாதிசயம்
- தனிமனிதப்பண்பு; பண்பு
- 'சிறப்பங்கம்
- தனிக்கூறு
- பாங்கு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் trait