tranche
Appearance
ஒலிப்பு
பொருள்
tranche, .
- துண்டு; பகுதி
- பொருளியல் கடன்பத்திரம் அல்லது அடமானப் பத்திரங்களில் ஒத்த பண்புகளை உடையவற்றை சேர்த்து உருவாக்கப்படும் ஒரு கடன்பத்திரம்.
விளக்கம்
- tranche (சொற்பிறப்பியல்)
பயன்பாடு
- The 2008 financial crisis began with the default of the lowest rated tranches of housing loans
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---tranche--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு