transferred intent
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- transferred intent, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): மாற்றமடைந்த நோக்கம்
விளக்கம்
[தொகு]குற்றவியல், உரிமையியல் சட்டங்களின் கீழ், ஒருவர், மற்றொருவருக்கு தீங்கிழைக்க நினைத்து செயல்படும் பொழுது, அச்செயல் குறித்த நபரை பாதிக்காமல், மூன்றாமொருவரை பாதிக்குமேயானால், முதலாமவர், மூன்றாமவருக்குத் தான் தீங்கிழைக்க நினைத்ததாகக் கருதப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---transferred intent--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்