transformism
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- transformism, பெயர்ச்சொல்.
- உயிரின மலர்ச்சியிடையே இன வகைமாற்றம்
- உயிரின மலர்ச்சியிடையே இனவகை மாற்றக் கோட்பாடு
- நுண்ம ஒருங்கியைவாக்கக் கோட்பாடு
- நுண்ணுயிர்கள் கூட்மைவாகச் சேர்ந்தே உறப்பமைதியுடைய உஸ்ர் உயிரினங்கள் தோன்றுகின்றன என்றும் உயிரியற் கோட்பாடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---transformism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி