transittion

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • transittion, பெயர்ச்சொல்.
  1. கடந்து செல்கை
  2. ஊடுசெல்கை
  3. கடந்து செல் நிலை
  4. ஊடுசெல் நிலை
  5. புடைபெயர்வு
  6. நிலைதிரிவு
  7. இடைபெயர்வு நிலை
  8. மாற்ற இடையீட்டு நிலை
  9. இடைமாறுபாட்டு நிலை
  10. புடைபெயர்வுப் பருவம்
  11. நிலைத்திரிபுப் பருவம்
  12. இடைநிலைக்காலம்
  13. இடைமாறுபாட்டுக்காலம் -மாறுபட்டு வரும் வேளை
  14. கலைத்துறை இடைமாறுதல் நிலையடைந்து வந்த இடைக்காலம்
  15. இடைநிலையூழி
  16. நார்மன் ஊழி
  17. முற்பட்ட ஆங்கில ஊழி ஆகியவற்றிற்கு இடைப்பட்ட மாறதல் கால இடையூழி
  • transittion, உரிச்சொல்.
  1. இடைமாறுதலுக்குரிய



( மொழிகள் )

சான்றுகோள் ---transittion--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=transittion&oldid=1139036" இலிருந்து மீள்விக்கப்பட்டது