transmigrate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- transmigrate, வினைச்சொல்.
- இடமாற்றிச் செல்
- உறைவிடமாறிச் செல்
- தங்கிடம் விட்டுத் தங்கிடஞ்ட செல்
- நாடுவிட்டு நாடு செல்
- உயிர் வகையில் பிறப்பு விட்டு மறு பிறப்புறு
- உடல்மாறிப் பிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---transmigrate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி