transoceanic
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- transoceanic, உரிச்சொல்.
- மாகடலுக்கு அப்பாலுள்ள
- கடல் கடந்து செல்கிற
- கடல்கடத்தல் சார்ந்த
- கடலைக் கடந்து பறக்கிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---transoceanic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி