traveler's tree
Appearance
ஆங்கிலம்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Ravenala madagascariensis...(தாவரவியல் பெயர்))
traveler's tree
பொருள்
[தொகு]விளக்கம்
[தொகு]பூங்காக்களில் அலங்காரத்திற்காக வளர்க்கப்படும் ஒரு செடி...விசிறி விரித்தாற்போல் தோற்றமளித்துக் கொண்டு பார்க்க வெகு அழகாக இருக்கும்...
பூர்வீகம்
[தொகு]ஆஃப்ரிகா கண்டத்தின் அருகேயுள்ள மடகாஸ்கர் என்னும் தீவே இந்தச்செடியின் பிறப்பிடம்...அங்கிலத்தில் பயணிகளின் பனை என்று அழைக்கப்படுகிறது...இதன் இலை மட்டைகளுக்கிடையேத் தங்கும் மழைநீர் அவசரத்திற்குப் பயணிகளுக்குக் குடிக்கப் பயன்படக்கூடும் இன்பதால் இந்தப்பெயர்...ஆனால் இந்த நீர் கலங்கியும், அழுக்காகவும், ஒருவித வாசம் உள்ளதாயும் இருப்பதால் சுத்தப்படுத்தாமல் குடிக்க இயலாது...மேலும் இந்தச்செடியின் விசிறியைப்போன்ற இலைகள் வடக்கு--கிழக்கு நோக்கியே வளர்வதால் பயணிகளுக்கு ஒருவித திசைக்காட்டியாகவும் இருக்கிறது.