treat
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
வினைச்சொல்[தொகு]
treat
- சிறப்பான முறையில் நடத்து; உபசரி to treat someone with respect.
- குறிப்பிட்ட முறையில் நடத்து அல்லது கருது: to treat a matter as unimportant.
- சிகிச்சை செய், குணப்படுத்து
பெயர்ச்சொல்[தொகு]
treat
- நட்புணர்வு அல்லது நன்றியுடன் வழங்கப்படும் விருந்து, பொழுதுபோக்கு நிகழ்வு முதலியவை.