tripod
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
tripod
- முக்காலி
- முக்காலித் தாங்கி
- மூன்றுகால் நிறுத்தி
பயன்பாடு
- புகைப்படக்காரியை அங்கேதான் கண்டேன். நிரந்திரமாக அங்கேயே தங்க வந்தவர் போல நீண்ட வாகனம் ஒன்றில் வந்து இறங்கியவர் இரண்டு பெரிய புகைப்படக்கருவிகள், மூன்று கால் நிறுத்தி, மடிக்கணினி, ஐபாட், பெரிய தோல்பை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக இறக்கினார். (புகைப்படக்காரி, அ.முத்துலிங்கம்)
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tripod