உள்ளடக்கத்துக்குச் செல்

trisomy 21

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

trisomy 21, .

  • 21 வது இணைக் குரோமோசோமில், வழக்கத்திற்கு மாறாக இரண்டிற்கு பதிலாக, மூன்று குரோமோசோம்கள் இருக்கும். இவ்வாறு அமைவது, ஒரு பிறப்பியல் மருத்துவக் கோளாறு ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
  1. down syndrome ஆங்கிலம்
விளக்கம்

இக்குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைக்கு, நாக்கு மந்தமாகவும், கை, கால்கள், மற்றும் விரல்கள் குட்டையாகவும், மூளை வளர்ச்சி குன்றியதாகவும் இருக்கும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=trisomy_21&oldid=1623080" இலிருந்து மீள்விக்கப்பட்டது