triumvirate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

triumvirate, பெயர்ச்சொல்.

  • முப்பெரும் குழு
  • முப்பெரும் ஆளுனர்கள்
விளக்கம்
  • triumvirate (சொற்பிறப்பியல்)
ஆங்கிலம் விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

en

  • Triumvirate என்றால் இலத்தீன் மொழியில் "மூன்று நபர்கள் கொண்ட” என்ற பொருள். பண்டைய உரோமக் குடியரசில் ஒரு குறிப்பிட்ட பதவி அலது திட்டத்துக்கு மூன்று பேர் பொறுப்பாளர்களாக நியமிப்படுவர். அவர்களே triumvirate என்று அழைக்கப்பட்டனர். பின் இருமுறை ஒட்டுமொத்த குடியரசின் ஆளும் பொறுப்பு முப்பெறும் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்குப் பின் மூன்று பேர் சேர்ந்து ஒரு நாடு அல்லது அமைப்பில் ஆதிக்கம் செலுத்தினால் அவர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர்.
பயன்பாடு
  • ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---triumvirate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=triumvirate&oldid=1623105" இலிருந்து மீள்விக்கப்பட்டது