trying
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- trying, பெயர்ச்சொல்.
- முயற்சி. எ.கா. Please give it a trying.
- trying, வினைச்சொல்.
- முயல்கிறான், முயல்கிறாள், முயல்கிறார், முயல்கிறார்கள், முயல்கிறது. எ.கா. The child was trying to climb up the ladder.
- trying, உரிச்சொல்.
- கடினமான, சோதனையான. எ.கா. It was a trying situation.
விளக்கம்
[தொகு]- try என்பதன் நிகழ்கால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---trying--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்