உள்ளடக்கத்துக்குச் செல்

tuple

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

tuple, .

  • பைத்தான், ஹேஸ்கல் போன்ற நிரல்மொழிகளில் உள்ள ஒரு தரவு வகை.
  • ...தரவு வரிசை, உருப்படி வரிசை
விளக்கம்
  • tuple (சொற்பிறப்பியல்)
  • தொடர்பு தரவுத்தளத்தில் உள்ள ஒரு ஒற்றை வரிசை.
  • தரவுகளை அடைப்புக்குறிக்குள் வரிசையாக பொருத்தப்பட்டிருக்கும் ஒர் அமைப்பு. (எ. டு.) (1,3,2,4,23), ("John","அன்பு", "அழகு", 2143) ஆகியன தரவு வரிசைக்கு எடுத்துக் காட்டுகளாகும்.
பயன்பாடு
  • ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---tuple--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=tuple&oldid=1994728" இலிருந்து மீள்விக்கப்பட்டது